வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணிற்க்கு நேர்ந்த துன்பம்

இலங்கை சென்ற பெல்ஜியம் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த சீகிரிய எஹெலகல ஹோட்டல் உரிமையாளரை சிகிரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். 33 வயதான பெல்ஜிய சுற்றுலா பயணி ஒருவர் மார்ச் 28 அன்று சிகிரியா பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் பல்வேறு நாடுகளுக்கு சென்று சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்பான சஞ்சிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வருவதாகவும், இம்முறை இலங்கை தொடர்பான கட்டுரையை எழுதுவதற்காக இலங்கை சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு வந்த அவர், … Continue reading வெளிநாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண்ணிற்க்கு நேர்ந்த துன்பம்